important-news
“இன்று இஸ்லாமியர்கள், நாளை பிற சிறுபான்மையினருக்கு எதிராக முடியும்” - வக்ஃப் திருத்த சட்டம் குறித்து திருமாவளவன் எம்.பி. பேட்டி!
இன்று இஸ்லாமியர்கள், நாளை பிற சிறுபான்மையினருக்கு எதிராக முடியும் என வக்ஃப் திருத்த சட்டம் குறித்து திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.08:17 PM Apr 05, 2025 IST