important-news
விருதுநகர் : கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழா ஒன்றில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.01:29 PM Jun 11, 2025 IST