important-news
"ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை ; 10 மசோக்களை நிறுத்தி வைத்தது செல்லாது" - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஆளுநர் 10 மசோதாக்களை கிடப்பில் போட்டது சரியானது அல்ல, அவை செல்லாது 10 மசோக்களும் ஏற்றுக் கொண்டதாகவே எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது11:19 AM Apr 08, 2025 IST