important-news
தமிழக அரசின் டிஜிபி பெயர் பட்டியலை விரைந்து பரிசீலிக்க வேண்டும் - யு.பி.எஸ்.சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
டி.ஜி.பி நியமன விவகாரத்தில், தமிழக அரசு அனுப்பி உள்ள பெயர் பட்டியலை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று யு.பி.எஸ்.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.04:01 PM Sep 08, 2025 IST