important-news
சாம்பியன்ஸ் டிராபி தொடர் - பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது நியூசிலாந்து!
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி.07:09 AM Feb 20, 2025 IST