news
”வெற்று வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” - யூடியூபரை விளாசி நடிகை கௌரி கிஷன் பதிவு..!
உடல் எடை குறித்த கேள்விக்கு யூடியூபர் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் பொறுப்புணர்வு இல்லாமல் மன்னிப்பு கேட்பது மன்னிப்பு அல்ல என்று நடிகை கௌரி கிஷனின் பதிவிட்டுள்ளார்.03:18 PM Nov 10, 2025 IST