important-news
காவலர்களுக்கு வார விடுமுறை: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு, வார விடுமுறை வழங்குவது தொடர்பான அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.04:26 PM Apr 28, 2025 IST