important-news
“திமுக 5வது ஆண்டில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது மீனவர்களை ஏமாற்றத்தான்” - இபிஎஸ் விமர்சனம்!
திமுக 5வது ஆண்டில் கச்சத்தீர்வு மீட்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது மீனவர்களை ஏமாற்றத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.01:57 PM Apr 02, 2025 IST