important-news
ஒடிசா பெண்ணுக்கு நடந்த கொடூரம் - கத்தி முனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநிலத்தவர் கைது
திருப்பூரில் ஓடிசா பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூன்று வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.09:02 AM Feb 19, 2025 IST