important-news
"தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு"? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
தாமிரபரணி ஆறு, திமுக அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்துள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.10:46 AM Sep 10, 2025 IST