important-news
கனமழையால் வெள்ளப் பெருக்கு - கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல் ... வனத்துறை அறிவிப்பு!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.11:56 AM May 24, 2025 IST