important-news
“புஷ்பா படத்தால் கெட்டுப்போயுள்ளனர்” - மாணவர்களின் ஆபாச பேச்சு குறித்து அரசு பள்ளி ஆசிரியை வேதனை!
ஹைதராபாத்தின் யூசுப்குடாவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர், புஷ்பா படத்தை பார்த்து மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.07:42 PM Feb 24, 2025 IST