important-news
தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
'தேசிய நல்லாசிரியர் விருது'க்கு இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வாகி உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.09:43 PM Aug 25, 2025 IST