important-news
Budget 2025 | எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களின் விலை உயரும் !
நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலில் எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களின் விலை உயரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.01:47 PM Feb 01, 2025 IST