important-news
“தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்கின்றனர்” - உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
மீனவர்கள் எல்லைத் தாண்டி சென்றதால்தான் அவர்கள் உடைமை கைப்பற்றப்பட்டுள்ளது என மீனவர்கள் பிரச்னை குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பதில் அளித்துள்ளார்.04:29 PM Apr 01, 2025 IST