important-news
பாம்பன் பாலம் : நாளை முதல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
பாம்பன் புதிய ரயில் பாலம் திறந்த பின் அடுத்த நாளே அனைத்து விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.08:06 AM Apr 06, 2025 IST