important-news
"தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி காட்டுவேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஊரக பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்ட பட்டா தற்போது நகர பகுதியில் வழங்கி சாதனை படைத்து உள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.01:52 PM Sep 14, 2025 IST