important-news
"எடப்பாடி பழனிச்சாமி மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருக்கிறார்" - அமைச்சர் சிவசங்கர்!
தமிழக வரலாற்றிலேயே திமுக ஆட்சியில் தான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.05:39 PM Aug 12, 2025 IST