important-news
“கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் கமல்ஹாசனை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கிறார்” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்த சீமான்!
கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் கமல்ஹாசனை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கிறார் என முதலமைச்சர் மு.க. ஸ்டாlலினை சீமான் விமர்சனம் செய்துள்ளார்.07:16 PM May 29, 2025 IST