important-news
நகைக்கடை திறந்து ஐந்து நிமிடத்தில் கொள்ளையடிக்க வந்த கும்பல் - வெறுங்கையுடன் ஓடிய கொள்ளையர்கள்!
ஹைதராபாத்தில் நகை கடை திறந்து ஐந்து நிமிடம் கூட ஆகாத நிலையில் கையில் துப்பாக்கிகளுடன் புகுந்து ஆறு பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்து வெறுங்கையுடன் தப்பி ஓடியது.01:46 PM Aug 12, 2025 IST