important-news
பதிப்புரிமை மீறல் வழக்கு - ஏ.ஆர். ரகுமான் அபராதம் செலுத்த இடைக்காலத் தடை!
பதிப்புரிமை மீறல் வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.11:53 AM May 06, 2025 IST