important-news
அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டாரா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை இந்தியா வென்ற பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.10:51 AM Feb 26, 2025 IST