important-news
தேர்வு முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் பேட்டி!
தேர்வுகளில் சர்ச்சையான கேள்விகளை கேட்கக்கூடாது என வினாக்கள் தயாரிக்கும் குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.11:08 AM Jul 12, 2025 IST