important-news
"அதிமுக ஆட்சியில் பெயின்டரை எம்.எல்.ஏ. ஆக்கினோம்" திமுகவால் முடியுமா? - எடப்பாடி பழனிசாமி!
10 நாள் வேலைத்திட்டப் பயனாளி, பெயின்டரை எம்.எல்.ஏ. ஆக்கினோம். திமுகவால் முடியுமா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.07:00 AM Aug 06, 2025 IST