important-news
“நிதியமைச்சருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது பெருமையா?”.. - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
நிதியமைச்சருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது பெருமையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.09:09 PM Feb 08, 2025 IST