important-news
"மோடி அரசின் தவறான அணுகு முறையால் நாடாளுமன்ற அவைகள் முடங்கியது" - மாணிக்கம் தாக்கூர் பேட்டி!
மோடி அரசின் தொடர் தவறான அணுகு முறையால் நாடாளுமன்ற அவைகள் முடங்கி வருகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.01:13 PM Aug 09, 2025 IST