important-news
பஹல்காம் தாக்குதலில் இறந்த மராட்டியர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவிப்பு!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.04:44 PM Apr 29, 2025 IST