important-news
தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா - தலைவர்களின் சிலைகளை இன்று திறந்து வைக்கிறார் விஜய் !
தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலைகளை நடிகர் விஜய் இன்று திறந்து வைக்கிறார்.09:17 AM Feb 02, 2025 IST