important-news
"ராணுவ வீரர்களுக்கு இந்த தேசம் கடமைப்பட்டுள்ளது" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் நாட்டிற்காக தங்கள் இன்னுயிர் ஈந்த ராணுவ வீரர்களுக்கு தலைவணங்குகிறேன் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.01:38 PM May 15, 2025 IST