tamilnadu
”பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
நெல், கரும்பு போல பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என பாமக தலைவவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.04:05 PM Sep 10, 2025 IST