important-news
"5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் சேதம்.. திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!
ஐந்து ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்ததற்கு திமுகே அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.12:42 PM Jun 07, 2025 IST