india
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்தது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்!
மசோதாக்களுக்கு ஒப்புதல் ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் விதித்தது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது -என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டுள்ளது.05:59 PM Sep 11, 2025 IST