important-news
"ஆவடியில் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்" - சீமான்!
ஆவடி மாநகராட்சி கரியப்பா நகரில் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.07:24 AM Nov 21, 2025 IST