important-news
"ஸ்டாலின் செய்த ஒரே சாதனை உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கியது தான்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவதில் விவசாயிகளுக்கு உள்ள சிக்கல்களை அதிமுக ஆட்சி அமைந்த உடன் தீர்க்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.06:45 AM Jul 19, 2025 IST