important-news
உடனே உங்க UPI ஐடி-ய செக் பண்ணுங்க... இந்த எழுத்துக்கள் இருந்தால் நாளை முதல் பண பரிவர்த்தனை செய்ய முடியாது!
பிப்.1 முதல் சிறப்பு எழுத்துக்களை கொண்ட யுபிஐ ஐடிகளின் பரிவர்த்தனைகள் நிராகரிக்கப்படும் என NPCI தெரிவித்துள்ளது.10:15 PM Jan 31, 2025 IST