tamilnadu
”தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம்”-செல்வபெருந்தகை அறிவிப்பு!
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது வாக்கு திருட்டு குற்றசாட்டுகளை முன் வைத்த நிலையில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை தமிழ்நாடு காங்கிரஸ் போராட்டம் நடத்த இருப்பதாக செல்வபெருந்தகை அறிவித்துள்ளார்.06:28 PM Aug 10, 2025 IST