important-news
76வது குடியரசு தினவிழா - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
குடியரசு தினத்தையொட்டி மக்களாட்சியின் விழுமியங்களைப் பேணிக் காத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம் என்று அதிமுக பொதுச்செயலளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.11:53 AM Jan 26, 2025 IST