important-news
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலை. மாணவர்கள் வக்ஃப் மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்களா?
டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் வக்ஃப் (திருத்த) மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.07:59 AM Feb 25, 2025 IST