important-news
“ஜூலை 30ஆம் தேதி குண்டுவெடிப்பு நடக்கும்... அன்று உங்களை கொல்லுவோம்” - அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்!
முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12:00 PM May 23, 2025 IST