எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஒவ்வொரு அசைவிலும் அழுத்தத்தை கவிதையாக மாற்றிய ஒரு அரிய OG.
Happy birthday to @msdhoni, a rare OG, who turned pressure into poetry with every move.
You proved that greatness isn’t born, it’s built — one decision, one run, one quiet triumph at a time.#HappyBirthdayDhoni pic.twitter.com/NsIiIQjAka
— M.K.Stalin (@mkstalin) July 7, 2025
மகத்துவம் என்பது பிறப்பதில்லை, அது உருவாக்கப்படுகிறது என்பதை நீங்கள் நிரூபித்தீர்கள்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.