important-news
"1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை திரும்ப பெற வேண்டும்" - ராமதாஸ் வலியுறுத்தல்!
சிப்காட் தொழில் பூங்கா தொடங்குவதற்காக 1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனே திரும்ப பெற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.12:14 PM Nov 10, 2025 IST