important-news
தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை - மதுரை நகர் முழுவதும் குப்பை தேங்கும் அபாயம்?
மதுரையில் தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் அறிவித்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தின் அனைத்து நுழைவாயில்கள் மூடப்பட்டு காவல்துறை குவிப்பு.09:00 AM Aug 18, 2025 IST