important-news
வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட சிஎம்எஸ்-03 : இஸ்ரோ தலைவர் நாராயணன்..!
எல்விஎம் -3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.08:37 PM Nov 02, 2025 IST