important-news
“பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்” - ராணா சனவுல்லா!
பிரதமர் செபாஷ் செரீப்ஃபின் பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுகோள் விடுக்கப்படும் என அவரின் உதவியாளர் ராணா சனவுல்லா தெரிவித்துள்ளார்.06:13 PM Feb 28, 2025 IST