important-news
போதைப்பொருள் வழக்குகளில் ஒரே மாதத்தில் 4,706 பேர் கைது - பஞ்சாப் அரசு தகவல்!
கடந்த ஆண்டை விட நிகழாண்டில் போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.02:37 PM Apr 05, 2025 IST