important-news
பொங்கல் பண்டிகை: 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டாம் நாள் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.08:10 AM Jan 12, 2025 IST