important-news
கெஜ்ரிவால் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு - மே.5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை 'மே' மாதத்துக்கு ஒத்தி வைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்.11:28 AM Mar 18, 2025 IST