tamilnadu
”ஜனநாயகக் கடமையாற்றுவதில் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது” - அன்புமணி ராமதாஸ்..!
ஜனநாயகக் கடமையாற்றுவதில் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்க கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.06:25 PM Oct 05, 2025 IST