important-news
”மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால் சேதம் உங்களுக்கு அதிகமாக இருக்கும்” - டிரம்ப்-க்கு ஈரான் தலைவர் கமெனி பதிலடி!
மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால் சேதம் உங்களுக்கு அதிகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு ஈரானிய நாட்டின் கமெனி பதிலடி கொடுத்துள்ளார்.06:59 PM Jun 18, 2025 IST