important-news
"தினகரனின் சொந்த கருத்திற்கு நான் பதில் சொல்ல முடியாது" - நயினார் நாகேந்திரன் பேட்டி!
மோடியும், அமித்ஷாவும் என் மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்துள்ள போது நான் ஏன் பதவி விலக வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.09:57 AM Sep 11, 2025 IST